Positive Partnerships என்பது, Helping Children with Autism (ஆட்டிசம் எனும் மன இறுக்கம் உள்ள குழந்தைகளுக்கு உதவுதல்) திட்டத்தின் மூலம் ஆஸ்திரேலிய அரசின் கல்வித் துறையால் நிதியளிக்கப்படும் ஒரு தேசியத் திட்டமாகும்.
ஆட்டிசம் ஸ்பெக்ட்ரமில் (மன இறுக்கத் தோற்றநிலையில்) உள்ள இளையோருக்கு சாதகமான விளைவுகளை வலுப்படுத்த, குடும்பங்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூகங்களுடன் இணைந்து Positive Partnerships திட்டத்தில் நாம் செயற்படுகிறோம். ஆட்டிஸ்டிக் மாணவர்கள் மற்றவர்களைப் போல் தழைத்தோங்க, அவர்களை உள்ளடக்கும் ஒரு கலாச்சாரத்திற்கான தொடர்புகளையும் வாய்ப்புகளையும் நாங்கள் உருவாக்குகிறோம்.
கலாச்சார ரீதியாகவும் மொழி ரீதியாகவும் வேறுபட்ட சமூகங்கள், ஆட்டிசக் குணக்கூறுகள் உள்ள தங்கள் பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளை ஆதரிப்பதற்காக இந்த ஆதாரவளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த மொழிபெயர்க்கப்பட்ட ஆதாரவளங்கள், ஆட்டிஸ்டிக் குழந்தைகளுடன் பணிபுரியும் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நிபுணர்களிடையேயான உரையாடல்களுக்கு உதவலாம்.
Positive Partnerships is a national project funded by the Australian Government Department of Education through the Helping Children with Autism program.
At Positive Partnerships, we work in partnership with families, educators and communities to strengthen positive outcomes for young people on the autism spectrum. We create connections and opportunities for an inclusive culture where autistic students belong and thrive.
These resources have been developed with culturally and linguistically diverse communities to support their school-aged children on the autism spectrum.
These translated resources can assist conversations between family members and professionals working with and supporting autistic children.